ஜாய்அமேஸ் ஊட்டச்சத்து உணவு - ஒரு எடை மேலாண்மைக்கான மாற்று உணவாகும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (இ எஃப் எஸ் ஏ) மாற்று உணவை பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான எடை இழப்பு முறையாக பரிந்துரைக்கிறது. ஜாய்அமேஸ் ஊட்டச்சத்து உணவு என்பது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மூலப்பொருட்களை கொண்டது, இது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை (புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்) வழங்கும்.
ஜாய்அமேஸ் ஊட்டச்சத்து உணவு - ஒரு எடை மேலாண்மைக்கான மாற்று உணவாகும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (இ எஃப் எஸ் ஏ) மாற்று உணவை பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான எடை இழப்பு முறையாக பரிந்துரைக்கிறது. ஜாய்அமேஸ் ஊட்டச்சத்து உணவு மிகச்சரியாக இதேதான்!
இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மூலப்பொருட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள, இது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை (புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்) வழங்குகிறது. இது விரைவான மேலிவடைதலுக்கான தீர்வு அல்ல, ஆனால் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்கள் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் திருப்தியை தர உதவும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது குறையும். அவை உங்களுக்கு போதுமான ஆற்றலை வழங்க உதவுவதன் மூலம் உங்களை நிறைவாக வைத்திருப்பதோடு, அதிகமாக உண்பதையும் தடுக்கும்.
ஜாய்அமேஸ் ஊட்டச்சத்து உணவு 3 ருசியான சுவைகளில் வருகிறது - வெண்ணிலா, கோகோ மற்றும் ஸ்ட்ராபெரி.
தினசரி ஒரு பிரதான உணவுக்கு மாற்றாக 2 சாச்செட்டுகள் அல்லது இரண்டு முக்கிய உணவுக்கு மாற்றாக 4 சாச்செட்டுகள்.
முன்னெச்சரிக்கை: லாக்டோஸ் சகிப்புத்தன்மை அற்ற நபர்கள் இந்த தயாரிப்பை உட்கொள்ள அறிவுறுத்தப்படுவதில்லை.
குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
No. 126, 5th Floor, BNT Towers,
Nelson Manickam Road,
Chennai 600029,
Tamil Nadu, India.
மின்னஞ்சல்: cs@joyamaze.in
வாடிக்கையாளர் சேவை: 044 48657060